Carrot, beetroot soup (கேரட், பீட்ரூட் சூப் )
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
* கேரட் - ஒன்று (நடுத்தர அளவிலானது)
* பீட்ரூட் - ஒன்று (நடுத்தர அளவிலானது)
செய்முறை:
1. கேரட் மற்றும் பீட்ரூட்டை கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்..
2. பின் இதனை பிரஷர் குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரை வேக விடவும். 3. பீட்ரூட் வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதன்பிறகு இதனை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
4. இத்துடன் சீரசுத்தூளை சேர்த்துக் கொண்டால் ருசியாக இருக்கும். 5. வெதுவெதுப்பாக உள்ள நிலையில் இதனை குழந்தைக்கு தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கேரட் பற்றியது 9ஆம் பக்கம் பீட்ரூட் பற்றியது 12ஆம் பக்கம்
No comments:
Post a Comment