Boiled chicken (சிக்கன் வேகவைத்த )
தண்ணீர்
தேவையானவை :
* சிக்கள் - 250 கிராம்
*நறுக்கிய கேரட் -அரை கப்
* நறுக்கிய வெங்காயம் - 1
* கொத்தமல்லி தலை நறுக்கியது - ஒரு கைப்பீடி
பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
தண்ணீர் - 12 கப்
செய்முறை:
1. சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கேரட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகளை போடவும்.
2. அடுப்பை மிதமான தீயில் வைத்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். 3. இதன்பிறகு உப்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும் மேலும் இதனை ஒரு மணி
நேரம் வரை மூடி போட்டு வேகவீட்டு தண்ணீரை வடித்து சேமித்து கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது
காய்கறிகள் வேகவைத்த நீரைப்போலவே சிக்கன் வேசுவைத்த நீரையும் நீங்கள் எல்லா வீத
உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்..
No comments:
Post a Comment