Wheat Alva (கோதுமை அல்வா )
தேவையானவை :
* கோதுமை மாவு - அரை கப்
.
தண்ணீர் - அரை கப்
*நெய்கால் கப்
பனங்கல்கண்டு - சுவைக்கேற்ப
* ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
பாதாம் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
1. கடாயில் நெய்யை ஏற்றி சூடாக்கி கொள்ளவும்.
2. இத்துடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை கிளறவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
3. அப்போது தண்ணீரை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
4. இதில் பனங்கல்கண்டு தூளை சேர்த்து மாவு நன்றாக வேகும் வரை கிளறி நெய் பிரிந்து வரும்
போது பாதாம் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கவும், 5. இதில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக
இருக்கும்.
No comments:
Post a Comment