Beetroot (பீட்ரூட்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 15 July 2021

Beetroot (பீட்ரூட்)

Beetroot (பீட்ரூட்)


உருளைக்கிழங்கு கூழ் வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்

வேகவைத்து மசித்த பீட்ரூட் உருளைக்கிழங்கு

தேவையானவை:

* உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் - தலா ஒன்று (நடுத்தர அளவிலானது)

செய்முறை:

1. உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்டை பாதியாக வெட்டிக் கொள்ளவும்.

2. பீன் இதன் தோலை உரித்து தண்ணீரில் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி

கொள்ளுங்கள்.

3. ஒரு சிறிய பாத்திரத்தில் இதனை வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பி அதனுள்

பாத்திரத்தை வைத்து வேக விடவும்.

4. சில வகை பீட்ரூட் நன்றாக வேகாது என்பதால் அதனை மிக்ஸியில் அடித்துக் கொள்ளலாம். 5. பிட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். 6. குழந்தைகள் எளிதாக சாப்பிட வேண்டுமானால் தாய்ப்பால் அல்லது பார்முலா மிலக் சேர்க்கலாம்.

7. குழந்தையின் 8 வது மாதத்தில் இத்துடன் வெண்ணெய் சேர்த்துக் கொடுத்தால் ருசியாக

இருக்கும்.

தெரிந்து கொள்ள வேண்டியது:

கடைகளில் பீட்ரூட் வாங்கும்போது ப்ரெஷ்ஷாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டின் மேல்பகுதி அழுக்காக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது கெட்டியாக இருக்க

வேண்டும். இதை சாப்பிட்ட குழந்தைகள் சிவப்பு நிறத்திலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள், செரிமானம் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பீட்ரூட் நல்ல தீர்வாக இருக்கும்.

குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகளை போக்கும் எதிர்ப்பு சக்தியை பீட்ரூட் கொடுக்கிறது.
பீட்ரூட்டில் கால்சியம்,பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. "செரிமானம் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பீட்ரூட் நல்ல

தீர்வாக இருக்கும்" “குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகளை போக்கும் எதிர்ப்பு சக்தியை பீட்ரூட் கொடுக்கிறது"

No comments:

Post a Comment