Bean puree (பீன்ஸ் கூழ்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 15 July 2021

Bean puree (பீன்ஸ் கூழ்)

Bean puree (பீன்ஸ் கூழ



வயது குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம் வேகவைத்து மசித்த பீன்ஸ் :

தேவையானவை :

* ப்ரெஞ்ச் பீன்ஸ் 10

* உருளைக்கிழங்கு - பாதி

* வெண்ணெய் - அரை ஸ்பூன் (8 மாதங்களுக்கு பிறகு தரலாம்)

*சீரகத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

1. பீன்ஸை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

2. அதேபோல் உருளைக்கிழங்கையும் தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக்கி கொள்ளவும். 3. இரண்டையும் ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய குக்கருக்குள் வைத்து 4 முதல் 5

விசில்கள் விடவும். 4. பின்ஸில் உள்ள பச்சை நிறம் அப்படியே இருக்க வேண்டும் என நினைத்தால் சிறிது மஞ்சள்

தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பீன்ஸ் நன்றாக வெந்த பிறகு அதனை கைகளால் மசித்து கொள்ளுங்கள்.

6. ஒரு கடாயில் வெண்ணெய் வீட்டு இந்த கலவையை அதனுடன் சேர்த்து பிரட்டிக்

கொள்ளுங்கள். தேவையெனில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.

7. ருசிக்காக சீரகப்பொடியை சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.

8. உருளைக்கிழங்கிற்கு பதிலாக கேர்ட் கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பின்ஸ் உடன்

எந்த காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து தரலாம்.
14அபாதைகளுக்கு கொடுககும் முதல் உள்

தெரிந்து கொள்ள வேண்டியது :

கடைகளில் பீன்ஸ் வாங்கும் போது அது அடர் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். எளிதில் ஓடியும் தன்மையுள்ள பீன்ஸ் நல்லது. சுறைகள் மற்றும் கருந்திட்டுகள் உள்ள பின்ஸ்களை வாங்க வேண்டாம்.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தக் கூடியது பீன்ஸ் என்பதால் பெற்றோர் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் கவனத்தில் கொள்ளுங்கள்.

தாவரத்தில் இருந்து பெறப்படும் நுண்ணுயிர் சத்துகள், தாதுப்பொருட்கள், வைட்டமின் ஏ, பி1, பி6, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. மேலும் இதில் அளவுக்கதிகமான நார்ச்சத்தும், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளும் இருக்கிறது.

"வாயுத் தொல்லையை ஏற்படுத்தக் கூடியது பீன்ஸ் என்பதால் பெற்றோர் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் கவனத்தில் கொள்ளுங்கள்"


No comments:

Post a Comment