Barley porridge(பார்லி கஞ்சி)
குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்.
தேவையானவை:
பார்லி - ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
1. பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும்.
2. இதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள்.
3. இதனை நன்றாசு வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும்.
4. குழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்தது தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
* உமி நீக்காத முழு பார்லி(இது அதிசும் கடைகளில் கிடைக்காது). உமி நீக்கம் செய்யப்பட்ட
பார்லி(இது கடைகளில் கிடைக்க கூடியது) இந்த இரண்டையுமே நீங்கள் குழந்தைகளுக்கு
கொடுக்கலாம்.
* எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகை இது.
. அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இதில் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு முதல் உணவாக இதனை கொடுக்கலாம்.
* இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்து அதிகம் இருக்கிறது.
குடல் சார்ந்த பிரச்சினை மற்றும் வயிறு சார்ந்த அலர்ஜி இருக்கும்
குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment