Bact cauliflower (பேக்ட் காலிஃப்ளவர் )
பேக்ட் காலிஃப்ளவர்
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் துண்டுகள் - 3 கப் (அரை கிலோ), ஆலிவ் ஆயில் - 2 மேஜைக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் - 1, தட்டிய பூண்டு பற்கள் - 6, மிளகுத்தூள் - 1-2 தேக்கரண்டி, எலுமிச்சை ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி, மொசரல்லா அல்லது செடார் சீஸ் - 1 கப்
(விருப்பமான அளவு), விருப்பமான ஹெர்ப்ஸ் - (சீஸ் மேல் தூவ), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு மூடி விடவும். அடுப்பை அணைக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீர் வடித்து வைக்கவும். இதனை ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சூடு செய்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் சேர்த்து சிறிது பிரட்டி உப்பு. மிளகுத்தூள், எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும். பிரட்டி விடவும்.
3.
ஓவனை முற்சூடு செய்யவும். ஒரு ஓவன் சேஃப் பவுலில் ஆலிவ் எண்ணெயை தடவவும். அதில் வதக்கிய காலிஃப்ளவரை வைக்கவும். துருவிய சீஸ் மேலே தூவவும். விரும்பினால் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் மேலே தூவி மீடியம் வெப்பநிலையில் பேக் செய்து எடுக்கவும். மேலே தூவிய சீஸ் உருகி லேசாக சிவக்க ஆரம்பிக்கும் பொழுது ஓவனை அணைக்கவும்.
ஆசிய ஓமர்
பரிமாறும் அளவு: 2
மொத்த கலோரி: 815, புரதம்:
No comments:
Post a Comment