Ulundu bonda ( உளுந்து போண்டா )
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சரியான தேர்வாக இருக்கும். அதிலும் உளுந்து போண்டா என்றால் இன்றும் அற்புதமாக இருக்கும். அதோடு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் வலிமையாக இருக்கும்.உங்கள் குழந்தைகள் உளுந்து போண்டாவை விரும்பி சாப்பிட்டால், அதை அடிக்கடி செய்து கொடுக்கலாம் தானே! ஆனால் உங்களுக்கு ருசியான உளுந்து போண்டா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே உளுந்து போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment