Small onion pack (சின்ன வெங்காய தொக்கு )
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடு டிஷ் செய்யலாம். அது தான் சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய் தான்.முக்கியமாக இந்த தொக்கு 3 நாட்கள் வரை வைத்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இருந்தால், 10 நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். இப்போது சின்ன வெங்காய தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment