Watermelon Pomegranate Juice (தர்பூசணி மாதுளை ஜூஸ்)
தேவையானவை: சிவப்பு நிறமுடைய விதையில்லாத மாதுளை முத்துக்கள் - அரை கப், தோல்
விதை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - 1 கப், ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்,
செய்முறை: பழங்கள் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அடித்து
வடிகட்டி, ரோஸ் சிரப், சர்க்கரை சேர்த்து கலக்கி குளிர வைத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment