Fruit salad ice cream (ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம் )
தேவையானவை: வெனிலா ஐஸ்கிரீம் (சிறிய கப்) - 1 பப்பாளி - 1 துண்டு, ஆப்பிள் - 1 துண்டு, வாழைப்பழம் ஒரு பாதி, தேன் அரை டீஸ்பூன், சர்க்கரை அரை டீஸ்பூன் செய்முறை: பழங்களின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.
ஐஸ்கிரீமுடன் தேன், சர்க்கரை, பழத்துண்டுகள் சேர்த்து கலந்து உடனே பரிமாறவும். குளிர வைத்தும் சாப்பிடலாம்
No comments:
Post a Comment