Restaurant style Hara Para Kabab (ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப் )
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது ஹரா பரா கபாப் செய்து கொடுங்கள்.உங்களுக்கு ஹரா பரா கபாப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹரா பரா கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment