Panneer Makhani (பன்னீர் மக்கானி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 21 September 2021

Panneer Makhani (பன்னீர் மக்கானி )

Panneer Makhani  (பன்னீர் மக்கானி )



இன்று இரவு உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்ய நினைக்கிறீர்களா? அதுவும், சப்பாத்தி, புல்கா என்று செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்ளா? அப்படியானால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படியானால் அதற்கு இன்று பன்னீர் மக்கானி செய்யுங்கள். இந்த பன்னீர் மக்கானி செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு, அனைத்து வயதினமும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.கீழே பன்னீர் மக்கானியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பணிர்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment