Nangu Sarbathi (நுங்கு சர்பத் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 2 September 2021

Nangu Sarbathi (நுங்கு சர்பத் )


Nangu  Sarbathi (நுங்கு சர்பத் )



தேவையானவை: இளம் நுங்குச் சுளைகள் - 4. நன்னாரி சிரப் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டீன்பூன், ரண்ணீர் - அரை கப்

செய்முறை: இளசாக இருக்கும் அங்குகளை தோல் உரித்து எடுக்கவும். மிக்ஸியில் நுங்கு. சர்க்கரை, நன்னாரி சிரப் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொண்டு, அதில் தண்ணீர் கலந்தால், நன்னாரி மணத்துடன் சூப்பர் சர்பத் ரெடி



No comments:

Post a Comment