Mumbai Roadside Spice Pav (மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 19 September 2021

Mumbai Roadside Spice Pav (மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்)

Mumbai Roadside Spice Pav (மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்)



வட இந்தியாவில் பாவ் பாஜி, மசாலா பாவ் போன்றவை மிகவும் பிரபலமான சாட் உணவுப் பொருட்கள். இந்த வகை ஸ்நாக்ஸ்களை கடைகளில் தான் நாம் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அவற்றையும் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் தெரியுமா? ஆம், அதிலும் மும்பையில் தெருவோரங்களில் விற்கப்படும் பிரபலமான மசாலா பாவ்வை எளிதில் வீட்டிலேயே செய்யலாம்.
மசாலா பாவ் மாலை வேளையில் அதுவும் மழைப் பெய்யும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே மசாலா பாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பாவ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment