.
Delicious. Macaroni pasta (சுவையான. மக்ரோனி பாஸ்தா )
உங்கள் குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் ரொம்ப பிடிக்குமா? உங்களுக்கு பாஸ்தா சரியாக செய்யத் தெரியாதா? அப்படியானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான மக்ரோனி பாஸ்தாவை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். பாஸ்தா ஒரு சிறப்பான காலை உணவு மட்டுமின்றி, இரவு உணவும் கூட. நீங்கள் 10 நிமிடத்தில் ஒரு ருசியான மக்ரோனி பாஸ்தா செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள்.இது ஒரு இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா. இப்போது இந்த மக்ரோனி பாஸ்தாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைக்கு எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment