Milk Aval (மில்க் அவல் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 18 September 2021

Milk Aval (மில்க் அவல் )

Milk Aval (மில்க் அவல் )



தேவையானவை: கெட்டி அவல் - அரை சுப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - கால் சுப்,
முந்திரிப்பருப்பு - 3, உலர்திராட்சை - 10, வெனிலா எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - 5
சொட்டு.
செய்முறை: அவலை கத்தம் செய்து. தண்ணீரில் ஊறவைத்து பிழிந்தெடுக்கவும். பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும். ஓடித்த முந்திரி, உலாதிராட்சையை நெய்யில் சிவக்க வறுத்தெடுக்கவும். அவவையும் பாவையும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறி. கெட்டியானதும் வறுத்தவற்றையும் எசன்ஸையும் சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்தும், ஜில்லெனப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment