.
Jam Milkshake (ஜாம் மில்க் ஷேக் )
தேவையானவை: பாஸ் - 2 கப், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 1 டேபிள்ஸ்பூன், உடைத்த பிஸ்தா அரை டீஸ்பூள், சாரைப் பருப்பு - 1 டீஸ்பூன், உவர்ந்த செர்ரி பழம் - 3. சர்க்கரை - சிறிதளவு.
செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆறவிடவும். சிறிதளவு சர்க்கரையுடன் ஜாம் சேர்த்து மிக்ஸியின் அடிக்கவும், ஆரிய பாலுடன் ஜாம் சர்க்கரைக் கலவையை சேர்த்து கலக்கவும். செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக்கி அதில் சேர்க்கவும்,
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யில் பருப்பு வகைகளை வறுத்தெடுத்து இத்துடன் சேர்த்து பரிமாறவும், குளிரவைத்தாள் இன்னும் சுவை கூடும்.
No comments:
Post a Comment