Mealmaker biryani (மீல்மேக்கர் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கட், சின்ன மீல்மேக்கர் - அரை கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, காய்ந்த பட்டசனி - கால் கப், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு மடுக்கவும்). ஆரஞ்சு ஃபுட் கலா - ஒரு சிட்டிகை, சோன் மாவு, மைதா மாவு - தலா ஒரு டேபின் ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்புன், ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்) - நலள அரை டீஸ்பூன், மிளகுத்தூள் ஒ டீஸ்யூன், அப்பளம் (பொரித்தது) - 10, எண்ளொய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து, வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிரியைச் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும், மீல்மேக்கரை கடுநீரில் போட்டு ஈடுத்து, ஒட்டப்பிழிந்து வைத்துக்கொள்ளவும். பெரிய பவுலில் மைநா மளவூ சோன் மாவு, அரிசி மாவு, உப்பு, ஃபுட் கலர், ஓமம், மல்லித்தூள் (தனியாத்தாஸ்), எபூமிச்சைச் சாறு சேர்த்து, நீர் தெளித்து, மீல்மேக்கரைப் போட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும், பிறகு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளயும். குக்கரில் சிறிநளவு எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் சோம்பு தாளித்து, நறுக்கிய கெங்காயம், தக்காளி,
சேர்த்து வதக்கி... வெந்த பட்டாணி, உப்பு, மிளகுத்தாள் சேர்த்துப் புரட்டவும். தேவையான நீர்விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். அதனுடன் பொரித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கிளறி பரிமாறவும்.
No comments:
Post a Comment