Jelly with Fruit Salad (ஜெல்லி வித் ஃப்ரூட் சாலட்)
தேவையானவை: ஜெல்லி பாக்கெட் - 1. ஆப்பிள் - கால் பாகம், அன்னாசிப்பழம் - 1 துண்டு, ஃப்ரெஷ் கிரீம் அல்லது ஐஸ்கிரீம் அரை ஈப், செர்ரி பழம் - 4.
செய்முறை: ஜெல்லி பவுடரில் இரண்டரை கப் தண்ணீர் (பச்சை தண்ணீர் பாதி. இளஞ்சூடான தண்ணீர் பாதி) விட்டுக் கரைத்து, வெதுவெதுப்பாக இருக்கும்போது கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும். ஜெல்லி ஆனதும் எடுத்து சிறு துண்டுகளாக்கவும். தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கிய பழங்களை சேர்த்து
பிறகு கிரீம் அல்லது ஐஸ்கிரீம் சேர்த்து மேலே ஒரு செர்ரிபழம் வைத்து பரிமாறவும்,
No comments:
Post a Comment