Ice Cream Delight (ஐஸ்கிரீம் டிலைட் )
தேவையானவை: வெனிலா ஐஸ்கிரீம் (சிறிய கப்} - 1, பாட்டில் சோடா - 1 டேபிள் ஸ்
ஆரஞ்சு ஜூஸ் - 2 டீ ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ஆப்பிள்
துண்டுகளுடன் ஐஸ்கிரீம், சோடா, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை ஒ கலந்து பரிமாறவும். குழந்தைகளுக்கும் விருந்துகளுக்கும் குதூகலம் தரும் அயிட்டம் இது.
No comments:
Post a Comment