Zucchini Fry (சீமை சுரைக்காய் பொரியல் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 8 August 2021

Zucchini Fry (சீமை சுரைக்காய் பொரியல் )

Zucchini Fry (சீமை சுரைக்காய் பொரியல் )



தேவையான பொருட்கள்: சீமை சுரைக்காய் -2 (392 கிராம்), வெங்காயம் -- தேவைக்கேற்ப, கடுகு - 2 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் -

3.தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, கறிவேப்பிலை - தேவைக்கு, சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சீமை சுரைக்காயை சிறு துண்டங்களாக அறுத்து வைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நன்கு வதக்கவும். இப்போது காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி, அடுப்பில் இருந்து எடுத்துவிடவும்.

மைதிலி தியாகு பரிமாறும் அளவு: 1

மொத்த கலோரி: 304, புரதம்: 16, கொழுப்பு: 18, மாவுச்சத்து: 25.

No comments:

Post a Comment