Zucchini Chapati (சுரைக்காய் சப்பாத்தி )
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப் நெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்
பூரணத்துக்கு: சுரைக்காய் (துருவியது) - 2 கப், பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்டன், எலுமிச்சம்பழச் சாறு ஒன்றரை டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை எண்ணெயைக் காயவைத்து சீரசும் தாளித்து, துருவிய கரைக்காய், பச்சை மிளகாய்
விழுது சேர்த்து வதக்குங்கள். அதனுடன் உப்பு. எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்துக் கிளறி
இறக்குங்கள். கோதுமை மாவை நெய் உப்பு சேர்த்து பிசைந்து, கிண்ணங்களாக செய்து, உள்ளே
பூரணம் வைத்து மூடி சப்பாத்திகளாக திரட்டுங்கள் தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளை
போட்டு வேக வைத்தெடுங்கள்.
No comments:
Post a Comment