Seppankizhangu kuzhambu (சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 13 August 2021

Seppankizhangu kuzhambu (சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு )

Seppankizhangu  kuzhambu (சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு )



நேவையானவை; சேப்பங்கிழங்கு - 5-லிருத்து 6, கிண்ள வேங்காயம் - 10.

விழுதாக அரைப்பதற்கு: தேங்காய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 7-விகுந்த 8, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப ஊறயைத்த பச்சரிசி * கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க! எ ண்ணொய்! 5 டீஸ்பூர், மிளகு 10. வெந்தயம் - கால் டீஸ்பூன், கடுகு - அரை ஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, கெட்டி மோர் - ஒன்றரை கப் (தேவைப்பட்டால் மஞ்சள்நூள் 1 சிட்டிகை சேர்க்கலாம்)

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, நோய் உரித்து நீளவாட்டில் ற்றுக்கவும், அரைப்பவற்றை அரைத்தெடுக்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சட்டியில் எண்னொய் விட்டு தாளித்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி கிழங்கையும் சேர்த்து கிளறயும். எடைத்த கெட்டி மோரில் உப்பையும் அரைத்த விழுதையும் சுலற்று, வாக்கியதில் ஊற்றி ரன்ராக கலக்கி விடவும் அனைத்தும் ஒன்று சேர்ந்து நுரை கூடி வரும்போது இறக்கி விடவும். (மோர் குழம்பை கொதிக்க விடக்கூடாது).

No comments:

Post a Comment