Potato Vegetable Wada (உருளைக்கிழங்கு வெஜிடபிள் வடை ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 9 August 2021

Potato Vegetable Wada (உருளைக்கிழங்கு வெஜிடபிள் வடை )

Potato Vegetable Wada (உருளைக்கிழங்கு வெஜிடபிள் வடை )



தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2. பெரிய வெங்காயம் - 1. சிறிய கோட் 1, பீன்ஸ் - 1 பச்சை பட்டாணி - 2 டீஸ்பூன், பச்சை மிகைாய் - 1. பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 2 டீஸ்பூன், கடலை மாவு - 2 டீஸ்பூன் பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன். தூன் உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 கப்,

செய்முறை: உருனனக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளயும், (தண்ணீர் சேர்க்கக் கூடாது). கேரட்டை தோல் நீக்கி துருவயும் பீன்ஸ் குடமிாகாய், வெங்காயம், பர்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வாணலியின் 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு பட்டாணியுடன் சேர்த்து லேசாக வதக்கி, மசித்த கிழங்குடன் சேர்க்கவும் பச்சரிசி மாவு, கடயை மாவு, காய்கள், மசிந்த கிழங்கு, உப்பு எவ்லாவற்னறயும் சோத்துப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயளவத்து, தட்டிய வடைகளை அதில் போட்டு வேகவைத்து, சிறிது சிவந்து மொறுமொறுவௌ வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment