Potato Alva (உருளைக்கிழங்கு அல்வா ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 9 August 2021

Potato Alva (உருளைக்கிழங்கு அல்வா )

Potato Alva  (உருளைக்கிழங்கு அல்வா )


தேவையானவை: உருளைக்கிழங்கு பெரியநாக - 2, சர்க்கரை - அரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன்,

குங்குமப்பூ - 1 சிட்டிகை, பாதாம் எசன்ஸ்

5 சொட்டு

செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்த. உட்டி இல்லாமல் கைசுளால் பிசையவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பை குறைற்த தணவில் வைத்துக் கொண்டு, கம்விப்பாகாக காய்ச்சி, பிசைந்துள்ள கிழங்கையும் அதில் சேர்த்து அடிப்பிடிக்காமன் கிளறவும். கெட்டியானதும் சிறிது, சிறிதாக நெய்யை சேர்த்து கிளறி, கண்டரியில் சிறிது குங்குமப்பூ சேர்க்கவும். பின்னர் சிறிது ஆறியதும் பாதாம் எசன்ஸ் விட்டு கிளறவும். இது பாதாம் அய்யாவின் ருசியைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment