Navadhaniya Biryani (நவதானிய பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒன்றரை கப், கொ
பட்டாணி, முழு கோதுமை, சிலப்பு காராமணி, சோள முத்துக்கள், மொச்சை, பச்சைப் பயறு, முழு உளுந்து, கொள்ளு (எல்பாம் சேர்த்து) - ஒரு கப் தேங்காய்த் துருவல் - அரை கட்ட நறுக்கிய கொத்தமல்லிந்தழை - சிறிதளவு மராட்டி மொக்கு - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: சின்ன வெங்காயம் - அரை கப் (நறுக்கியது), சோம்பு ஒரு டீஸ்பூன், இஞ்சி ஒரு அங்குலத்துண்டு (தோல் சீயவும்), பூண்டுப் பல் - 4, காய்ந்த மிளகாய் - 6, நக்காளி - ஒன்று கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: தானியங்களைத் தனிந்தனியாக நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும், குக்கரில் தேவையான நீர்விட்டு ஊறிய தானியங்களைச் சேர்த்து, உப்பு போட்டு குழையண்டாமல், மெத்தென்று வேகவிட்டு எடுக்கவும், அரைக்கக் கொடுத்துள்ளயற்றை மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, பிறகு நீரை யடிக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு
அரிசியைப் போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும்.
குக்கரில் சிறிதளவு எண்ாெய்விட்டு, சூடானதும் மராட்டி மொக்கு தாளித்து, அரைத்து விழுதைச் சேர்த்து வதக்கி, உப்பு, கரம் மசாலா சேர்த்துக் கிளறி, வெந்த நவதானியங்களைச் சேர்த்துப் புரட்டவும், 3 கப் நீர்விட்டு அரிசியைச் சேர்த்துக் கிளறி, 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கியப் பின் கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment