French (பிரிஞ்சி )
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் பெரிய வெங்காயம் - 2 கப், தக்காளி - 3. பச்சை மிளகாய் 4. மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்தூள் அரை படஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி தேங்காய்ப்பான் - 2 ஈப், உப்பு தேவையான அளவு இஞ்சி + பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன் பிரெட் -2 ஸ்லைஸ், நானிக்க நெய் 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூள், பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 2. சோம்பு - அரை டீஸ்பூள், பிரிஞ்சி இலை 2.
செய்முறை; அரிசியைக் கழுவி, ஒரு கப் தண்ணீர் * 2 கப் தேங்காய்ப்பாலில் ஊறவையுங்கள்.
எண்ணெய், நெய்யைக் காயவைத்து நாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். பிறகு, வெங்காயம்,
பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது. மிளகாய்தூள், மஞ்சள்தூள். புதினா, மல்லித்தழை
சேர்த்து நன்கு வதக்குங்கள்.
ஊறவைத்த அரிசியை அப்படியே தண்ணீர், தேங்காய்ப்பாலுடன்
சோத்து உப்பு போடுங்கள். சற்று புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு அல்லது கால் கப் தயிர் சேர்த்துக் கிளறி, மூடிவைத்துவிட்டு, ஒரு விசில்
வந்ததும், நீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, பிரெட் துண்டுகளை எண்ணெயில்
வறுத்துப் போட்டு கிளறி இறக்குங்கள்,
No comments:
Post a Comment