Beetroot broth (கருணைக்கிழங்கு குழம்பு )
தேவையானவை: கருணைக்கிழங்கு - 3. பூண்டு - 10 பஸ் சின்ன வெங்காயம் - 10. புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கேற்ப, சாம்பார்பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, துவரம்பருப்பு வேகவைத்த நீர் மட்டும் கால் கப்
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், வெந்தயம் (டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு கால் டீஸ்பூஸ், சோம்பு - கால்
செய்முறை: கருணைக்கிழங்கை தோலுடன், நன்கு கழுவி, குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வைத்து வேகவைத்துக்கொண்டு நீரை வடித்து விட்டு தோலை உரித்தெடுக்காயும், அதை சற்று சனமான வளையங்களாக
நறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும், புளி . உப்பை 6 டம்ளர் தண்ணீரில் வாற வைத்து மரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் சாம்பார்பொடி · மஞ்சன்முள் கலக்கவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி தானிதங்களை போட்டு தாளித்து, சிவந்ததும் பூண்டு - ஈறிவேப்பிலை சேர்த்து வதங்கி, பின் அதில் நறுக்கிய கிழங்கையும் சேர்த்து ஒரு கிளறு 12/20 சாம்பார்பொடி கனராலை ஊற்றி கொதிக்க விடவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும் அரிய பிட்டாப் எண்ணெய் மேவே மிதந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறமி விடவும். சாதத்தின் கொஞ்சமே போட்டுப் பிசறி சாப்பிட்டாலும், கவையும் மனமும் கண்டி இழுக்கும்...
No comments:
Post a Comment