Beet joint (வள்ளிக்கிழங்கு கூட்டு )
தேவையானவை: நடுத்தர அளவு வள்ளிக்கிழங்கு 2.
பெரிய வெங்காயம் 1. துருவிய தேங்காய் - 2
டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், மஞ்சன்தூள் - 1 சிட்டிமை, சாம்பார்பொடி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேர்ப
தாளிப்பதற்கு: எண்ணெய் - 4 டீஸ்பூன் கடுகு - அனர் மல்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், சீரசும் - கால்
`டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 டீஸ்பூன், கறியேப்பிலை 1 ஆர்க்கு.
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் - தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வள்ளிக்கிழங்கின்
நோலை நீக்கி சதுரத் துண்டுகளாக (பட்டாணி அளவு) நறுளி அவசி எடுக்கவுள் வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த பருப்புடன் கிழங்கு வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்ந்து காயை வேகவிடவும். கிழங்கு வெற்ததும் உப்பு சேர்த்து கலக்கவும், 5 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பயறறை போட்டு தாளித்து அதில் ஊற்றி கலக்கி துருவிய தேங்காயையும் சேர்ந்த கொதிக்கயிட்டு இறக்கவும்).
No comments:
Post a Comment