Banana Chapati (வாழைப்பழ சப்பாத்தி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 5 August 2021

Banana Chapati (வாழைப்பழ சப்பாத்தி )

Banana Chapati  (வாழைப்பழ சப்பாத்தி  )



தேவையானவை கோதுமை மாவு - ஒரு கப், வாழைப்பழம் - 1. சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் நெய் கலவை - தேவையான அளவு,

செய்முறை வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். எண்ணொய் நெய் கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் -நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள். இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

No comments:

Post a Comment