Aloo Manchurian (ஆலு மஞ்சூரியன் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 13 August 2021

Aloo Manchurian (ஆலு மஞ்சூரியன் )

Aloo Manchurian (ஆலு மஞ்சூரியன் )



தேவையானவை! பெரிய உருளைக்கிழங்கு 2, சோனமாவு - அரை கப், மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், நூள் டப்பு தேவைக்கேற்ப, மிளகாய்நூள் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூள், கேசரி பவுடர் - 1 சிட்டிகை, சோயா சாஸ் - 1 டீஸ்பூம், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2. நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் ஒன்றரை கப்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி கண்டு விரல் அளவு நீளம் · கனத்துக்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்கு அவசி எடுக்கவும். ஒரு அலைமான தட்டிவ் மைதா, சோளமாவு பச்சரிசி மாவு, உப்பு காய்தாள் பூண்டு விழுது, கோரி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பின் சிறிது தண்ணீர் தெளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளுடன் சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊறவிடவும். பின் வாணலியில் எண்னெயைக் காய்வைத்து அதில் பிசறிய உருளைக்கிழங்கு நுண்டுகளை (பத்துப்பத்து நுண்டுகளாக} போட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்

'கொள்ளவும்).

பின்னர் வாணலியில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சிறு சநுரங்களாக நறுக்கிய வெங்காயம் சிறு வளையங்களாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதில் சோயா சாஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி, வறுத்து வைத்துள்ள கிழங்குத் துண்டுகளை அதில் கொட்டி மேலும் கிளறி இறக்கி மல்லித்தழை பொடியாக நறுக்கியரைதூயவும் அதன் மேல் நறுக்கிய சிறு எலுமிச்சை நுண்டை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

No comments:

Post a Comment