Pumpkin puree age - in the 5th month of the baby (பரங்கிக்காய் கூழ் வயது - குழந்தையின் 5வது மாதத்தில்)
இருந்து தாலாம்
தேவையானவை:
• பரங்கிக்காய் - ஒரு துண்டு
செய்முறை:
1. பரங்கிக்காயை நன்றாக கழுவி அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. இதனை ஆவியில் வேகவைக்கலாம் அல்லது பேக் செய்து கொள்ளலாம். ஆனால் வேசுவைக்கும். முறை தான் குழந்தைகளுக்கு ஏற்றது என்பதுடன் சத்துகளையும் நிரம்ப பெற்றிருக்கும்.
3. வெட்டிய துண்டுககளை ஒரு பாத்திரத்தில் வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பி அதனுள் வைத்து ஒரு விசில் விடவும்.
4. வேகவைத்த துண்டுகளை எடுத்து அதை மசித்துக் கொள்ளவும். தேவையெனில் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். 5. கலவை திக்காக இருக்கிறது என நினைத்தால் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக்
கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கடைகளில் பரங்கிக்காய் வாங்கும் போது ஏற்கனவே வெட்டி வைத்ததை வாங்க வேண்டாம்.
அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு என்பதால் குழந்தைக்கு முதல் முறையாக கொடுக்கும் உணவாக
உ
இதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும். பரங்கிக்காயில் அதிகளவிலான நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துகள் உள்ளன.
“அதிகளவிலான நார்ச்சத்து பரங்கிக்காயில் இருப்பதால் குழந்தையின்
மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது தீர்வாக இருக்கும்"
No comments:
Post a Comment