Mangalore style marrow sambar (மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் )
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காய்கறி. இத்தகைய வெண்டைக்காயைக் கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள். இது சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆனால் அற்புதமான சுவையைக் கொண்டது. குறிப்பாக இந்த சாம்பாரில் சற்று இனிப்புச் சுவையும் தெரியும்.உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பாரின் எளிய
செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment