Is cauliflower salty (காலிஃப்ளவர் உப்புமா )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவரை - கால் கிலோ, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 இன்ச், கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - அரை தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாதி காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு துருவின மாதிரி பண்ணிக்கணும். இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கணும். பொடியா நறுக்கின சிவப்பு வெங்காயம் + பச்சை மிளகாய் வதக்கணும். வதங்கின பிறகு காலிஃப்ளவர் போட்டு அது வேகும் வரைக்கும் வதக்கணும். இறக்குவதற்கு முன்னால்
மஞ்சள்தூள், கறிவேப்பிலை, துருவின இஞ்சி,உப்பு போட்டு கிளறணும்.
No comments:
Post a Comment