Green Spicy Chapati (க்ரீன் மசாலா சப்பாத்தி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 30 July 2021

Green Spicy Chapati (க்ரீன் மசாலா சப்பாத்தி )

Green Spicy Chapati  (க்ரீன் மசாலா சப்பாத்தி )



தேவையானவை. கோதுமை மாவு - 2 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், நெய் எண்ணெய் கலவை தேவையான அளவு.

அரைக்க புதினா - 1 கைப்பிடி, மல்வித்தழை - 1 கைப்பிடி, இஞ்சி - 1 துண்டு. பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 3, உப்பு - கால் டீஸ்பூன் செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். மாவுடன் அரைத்து

விழுது நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசையுங்கள் மெல்லிய சப்பரத்திகளாக திரட்டி, தோசை தவாவில் எண்ணெய்-நெய் கலவை சேர்த்து வேகவிட்டெடுங்கள். கண்ணுக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான மசாலா சப்பரத்தி ரெடி

No comments:

Post a Comment