Egg and Nuts Omelette (எக் அண்ட் நட்ஸ் ஆம்லெட் )
தேவையானவை: முட்டை * 4, முந்திரிப்பருப்பு - 4. பாதாம்பருப்பு - 4. சீஸ் (துருவியது) - 2 டீஸ்பூன், நெய் - 5 டீஸ்பூன், மிளகுதூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீண்பூள், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை பாதாமை வெத்நீரில் போட்டு, தோல் உரித்துக்கொள்ளுங்கள். பாதாமையும் முந்திரியையும் துருவிக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெயை ஊற்றி, முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக்கொண்டு. உப்பு, மிளகுதூள், மஞ்சன்தூள் போட்டு. வேசாக தண்ணீர் ஊற்றிக் கவந்து,
முட்டையை ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள், அடித்த முட்டையில் முந்திரி, பாதாமைக் கலந்து, தோசைக்கல்லில் ஆம்லெட்டாக ஊற்றியெடுங்கள். துருவிய சீஸை மேலே தூவி, மிளகுதூள் தூவிப் பரிமாறுங்கள்,
No comments:
Post a Comment