Corn Curry - Is Spicy Spicy Salty (கார்ன் வறுவல் - வரகரிசி ஸ்பைசி உப்புமா )
கார்ன் வறுவல்
தேவை: ஸ்வீட் கார்ன் - 2 கப், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கு, சோம்பு பவுடர் - 1 டீஸ்பூன், அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் மாவு தலா - 4 டீஸ்பூன், நெய் - 2 கப் பொரிப்பதற்கு.
செய்முறை: ஸ்வீட் கார்னை உதிர்த்து வைக்கவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் மாவு, உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது, சோம்பு பவுடர் சேர்த்துக் கலக்கவும். சிறிது நீர் விட்டு உதிரி உதிரியாகக் கலக்கவும். நெய்யைச் சுடவைத்து அதில் கார்னை உதிரியாகத் தூவி விட்டுப் பொரித்தெடுக்கவும்.
மேலாக கறிவேப்பிலையை வறுத் துப் போடவும். கார்ன் வறுவல் தயார். வரகரிசி ஸ்பைசி உப்புமாவுடன் கார்ன் கலந்து சாப்பிடச் சுவையோ சுவை.
No comments:
Post a Comment