Cheese Jug Omelette (சீஸ் குடமிளகாய் ஆம்லெட் )
தேவையானவை! முட்டை - 3, குடமிளகாய் - 1. முட்டைகோஸ் - 100 கிராம். {விருப்பப்பட்டால்} பொடியாக நறுக்கிய கேரட், காலிஃப்ளவர் - அரை சுப் பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் 3. பொடியாக மறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், சீஸ் - ஒரு சிறு கட்டி எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை: முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய்,
குடமிளகாய், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள் அடித்து வைத்திருக்கும் முட்டையில். நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். சீஸைத் துருவிக்கொள்ளுங்கள். சைக்கல்லில் ஊந்தி, முட்டை, ய்கறிக் வையை சிறு அடை ஊற்றி,
மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.
விருப்பப்பட்டால், மிளகுதூள் தூஷிப் பரிமாறலாம். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment