(AMLARICE) நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
பெருநெல்லிக்காய் துருவியது - 1/2 கப்
கடலைபருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை-தேவையான அளவு மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
கடுகு - சிறிதளவு
செய்முறை:
அரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் நல்லெண்ணைய் - 5 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
வரமிளகாய் - 2
அரிசியை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு லேசாக வறுத்து துருவிய நெல்லிக்காய், மஞ்சள்தூள், உப்புசேர்த்து வதக்கி பின்பு ஆறிய சாதத்தில் கொட்டி கிளறினால் நெல்லிக்காய் சாதம் தயார்.
பலன்:
விட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
No comments:
Post a Comment