Mudakathan keerai dose (முடக்கத்தான் தோசை )
தேவையான பொருட்கள்:
புழுங்கல்அரிசி - 400 கிராம்
துவரம் பருப்பு - 4 டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன் மூடக்கத்தான் கீரை - 4 (அ) 5 கைப்பிடி (சுத்தம் செய்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
10/20
அரிசி, பருப்பு, வெந்தியம், ஆகியவற்றை 2 மணிநேரம் ஊ கீரையையும் சேர்த்து அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலக்கி மாவை முதல நாள் இரவே புளிக்க வைக்கவேண்டும். மறு நாள் காலை தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி பூண்டு சட்னியுடன் உண்ணலாம்.
பலன்:
வாத முடக்கை குணப்படுத்தும். அதனால்தான் இதன் பெயர் முடக்கறுத்தான்
கீரை, மூட்டு வலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment