Aloo Chapati (ஆலு சப்பாத்தி )
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு எண்ணெய் - நெய் கலவை -தேவையான அளவு. அரை டீஸ்பூன்,
பூரணத்துக்கு: வேசுவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒன்றரை ஈப். சீரகத்துள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - அரை டீஸ்பூன் மாங்காய்தூள் - ஒன்றரை டீல்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப்
பிசைந்துகொள்ளுங்கள் (அடுப்பில் வைத்துக் கிளறத் தேவையில்லை).
கோதுமை மாவை, நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, கிண்ணங்களாக செய்து நடுவே பூரணம் வைத்து சப்பாத்திகளாக திரட்டுங்கள் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் - நெய் சேர்த்து வேகவிடுங்கள். உப்பு,
புளிப்பு, உறைப்பு என மூன்று சுவையும் சேர்ந்து, சூப்பராக இருக்கும் இந்த சப்பாத்தி
No comments:
Post a Comment