Kerala Chicken Thoran (கேரளா சிக்கன் தோரன் )
புதன்கிழமை பலரது வீடுகளில் அசைவ உணவாக இருக்கும். அதிலும் சிக்கனை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக மட்டனுடன் ஒப்பிடும் போது இதன் விலை சற்று குறைவு. உங்களுக்கு சிக்கனைக் கொண்டு வறுவல், 65 என்று செய்து சுவைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று நாம் ஒரு அற்புதமான கேரள சிக்கன் ரெசிபியைக் காண்போம். அது தான் சிக்கன் தோரன். இது மிகவும் எளிமையான மற்றும் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சுவையான சைடு டிஷ்.மதியம் 10 நிமிடத்தில் ஒரு சுவையான சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு இந்த கேரளா சிக்கன் தோரன் சரியானதாக இருக்கும். இப்போது அந்த கேரளா சிக்கன் தோரனை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment