Delicious. Tomato Pack (சுவையான. தக்காளி தொக்கு )
உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.முக்கியமாக இந்த தக்காளி தொக்கு சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இப்போது அந்த தக்காளி தொக்கு எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment