Vegetable whey (வெஜிடபிள் மோர் )
தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, சிறிது கெட்டி மோர் - 1 டம்ளர், உப்பு - தேலையான அளவு, நறுக்கிய மல்லித்தழை - 1 டீஸ்பூள், பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 1 உஸ்பூன், துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன்.
செய்முறை: வெள்ளரிக்காயின் தோலை நீக்கி மிகஸியில் அரைத்தெடுக்கவும். பிறகு மோரில் உப்பு, நறுக்கிய மல்லித்தழை, துருவிய இஞ்சி, அரைத்த வெள்ளரி சேர்த்து கலந்து பறிமாறவும் இது
உடலுக்கு குளிர்ச்சி தரும். இப்போது வெள்ளரி சீஸன் என்பதால், அடிக்கடி இதனை செய்து.
வீட்டில் அனைவரும் பருகலாம்.
No comments:
Post a Comment