Mint Nannari Sarpad (புதினா நன்னாரி சர்பத் )
தேவையானவை: நன்னாரி சர்பத் டீஸ்பூன் புதினா இலை 10. கால் கட், சர்க்கரை - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - அரை
செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் 1 கப் தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். புதினா இலையை ஆய்ந்து கழுவி, பொடியாக நறுக்கி, சர்பத்தின் மேலே தூவி பறிமாறவும்.
புதினா மணத்துடன் புத்துணர்ச்சி தரும் இந்த தன்னாரி சர்பத் தேவை யென்றால் ஐஸ்கியூப்கள் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment