Makana Gravy (மக்கானா கிரேவி)
மக்கானா என்பது தாமரை விதைகள். இந்த விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் மக்கானா கிரேவி சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சாப்பாத்தி அல்லது புல்கா செய்வதாக இருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக மக்கானா கிரேவி செய்யுங்கள்.உங்களுக்கு மக்கானா கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மக்கானா கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment