Madurai Style Mutton Salna (மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா )
உங்களுக்கு மதுரை ஸ்டைல் உணவுகள் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் மதுரை ஹோட்டல்களுக்கு சென்றால் பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் சால்னா என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மட்டன் சால்னாவை உங்கள் வீட்டில் செய்ய வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, பிரியாணிக்கும் அற்புதமாக இருக்கும். அதோடு இட்லி, தோசைக்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த மதுரை ஸ்டைல் மட்டன் சால்னாவின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment