Fruit Mixer (ஃப்ரூட் மிக்ஸர் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 12 September 2021

Fruit Mixer (ஃப்ரூட் மிக்ஸர் )

Fruit Mixer  (ஃப்ரூட் மிக்ஸர் )


தேவையானவை: பப்பாளி - 1 துண்டு. வாழைப்பழம் - 1, அன்னாசிப் பழம் - பொடியாக
நறுக்கியது 1 டேபிள்ஸ்பூள், தோல் நீக்கிய ஆப்பிள் - 1 துண்டு. பைனாப்பிள் எசன்ஸ் - கால் டீஸ்பூன், ஃபுட் கலர் (மஞ்சள்) - 1 துளி, சர்க்கரை - 3 டீஸ்பூன்.
செய்முறை: பப்பாளி, வாழைப்பழம் இரண்டையும் தோலை நீக்கி மிக்ஸியில் அடிக்கவும் ஆப்பிள், அன்னாசி ஆகியவற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்கி அதனுடன் கலக்கவும். பிறகு, சர்க்கரை, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் கட்டிகளுடன் பரிமாறவும். வெயிலுக்கு இதமான ஜூஸ் இது

No comments:

Post a Comment