Chettinad Style Cauliflower Pepper Fry (செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை )
உங்கள் வீட்டில் காபிஃப்ளவர் உள்ளதா? அதைக் கொண்டு மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளான, அதே சமயம் சுவையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காலிஃப்ளவர் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இது சாம்பார் சாதத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். நீங்கள் செட்டிநாடு ஸ்டைல் பிரியர் என்றால், நிச்சயம் இதுவும் உங்களுக்கு பிடிக்கும்.
இப்போது செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிமையான செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment